Month : பிப்ரவரி 2020

தொழிநுட்பம்

4 வருடங்களுக்கு முன் இறந்த மகளை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!

farookshareek
பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார். “Meeting You” எனப்படும்...
இலங்கை

’புதிய கூட்டணியை சீரியமுறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி மக்களையே சாரும்’

Thushan
புதிய கூட்டணியை சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டிய பணி மக்கள் அனைவரையும் சாரும். குறிப்பாக  இளையோர்கள் கைகளில் இது தங்கியுள்ளதென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்...
இலங்கை

தொல்லியல் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரவேண்டும்

Thushan
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீ​ழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர்...
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் சிக்கினார்

Thushan
வெளிநாட்டு சிகரெட் வகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குவைத் நாட்டிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் குருநாகல் பகுதியை...
இலங்கை

பட்டதாரிகளை இணைத்தல்; ‘மார்ச் 1 முதல் இடம்பெறும்’

Thushan
அரச சேவைகளில், பயிற்சியாளர்களாகப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு...
இலங்கை

நாடாளுமன்ற குழுக்களுக்காக தலைவர்கள் தெரிவு

Thushan
அரச கணக்காய்வு மற்றும் கோப் குழு ஆகியவற்றுக்கு இன்று (07) தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கோப் குழு பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 க்கும் கூடவுள்ளது. முன்னதாக, இரு குழுக்களுக்கம்...
இலங்கை

இந்தியாவுக்கு பிரதமர் நாளை பயணம்

Thushan
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை (07) இந்தியா செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்லவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி...
இலங்கை

50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Thushan
நாட்டில் உள்வாரி, வெளிவாரி  பட்டப் படிப்புகளை நிறைவுசெய்த சுமார் 50,000 பேருக்கு, அரச தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சரவை...
இலங்கை

காங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா

Thushan
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று (04) கடற்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, கடற்கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம்...
இலங்கை

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது; பிரதமர் சிறப்புரை?

Thushan
நாடாளுமன்றம் இன்று (05) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றுவற்கான சந்தர்ப்பம் உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் பிரதமரிடம்...