உலகம்

கொரோனா வைரஸால் 425 பேர் பலி

சீனாவில் பரவிவரும் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை 425 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ​20,000 பேருக்கு அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்!

user2

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு!!

farookshareek

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

user2

Leave a Comment