Month : ஜூன் 2020

இலங்கை

5 நாள்களுக்கு தபால் மூல வாக்களிப்பு

user2
தபால் மூல வாக்களிப்பானது, அடுத்த மாதம் 13,14, 15, 16,17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்த, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய,  14, 15ஆம் திகதிகளில் சாதாரண அலுவலக பணியாளர்கள்,16, 17ஆம் திகதிகளில் கச்சேரிகளில்,...
இலங்கை

முகக் கவசங்களை அணியாத 1,441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

user2
பொது இடங்களில் முகக் கவசங்களை அணியாமல் சுற்றித் திரிந்த 1,441 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போ​தே, 1,441...
இலங்கை

குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

user2
கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 22 பேர்  இன்று  பூரண குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  இதற்கமைய,  தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

user2
கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 22 பேர்  இன்று  பூரண குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  இதற்கமைய,  தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

கொழும்பில் இன்று 18 மணிநேர நீர் வெட்டு

user2
கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று (27)  18 மணித்தியாலங்கள், நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை மாலை 4 மணி...
இலங்கை

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

user2
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தனிமைப்படுதல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
இலங்கை

பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் உயிரிழப்பு

user2
நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த நபர் 32 வயதுடையவர் என,...
இலங்கை

சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

user2
இலங்கை ஓட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவரான சுனில் ஜயவர்தனவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்...
இலங்கை

’கொரோனாவுக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாம்’

user2
கவனயீனமாக செயற்பட்டால் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். “உலகின் அனைத்து நாடுகளும் நோய்...
இலங்கை

தேர்தல் சட்டவிதிகள் மீறல்; மட்டக்களப்பில் 4 முறைப்பாடுகள்

user2
இவ்வாண்டுக்கான பொதுத் தேர்தல் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்துக்கு இதுவரை 04...