இலங்கை

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழர் இருவர், முஸ்லிம் ஒருவர்

9ஆவது நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவில் இரண்டு தமிழர்களும் முஸ்லிம் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான  தெரிவுக்குழுவில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரியெல்ல,  கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் ஆகியார் இடம்பிடித்துள்ளனர். 

Related posts

ஜனாதிபதி சபைக்கு திடீர் விஜயம்

user2

மரக்கறி லொறியில் இருந்து விழுந்து நபர் உயிரிழப்பு

user2

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

user2

Leave a Comment