20ஆவது மரணம் பதிவானது
கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இவர்,கொழும்பு-12, இல் வசிக்கும் 54 வயது பெண் ஆவார். நீரிழிவு நோயாளியான இவர், வைத்தியசாலையில் தங்கியிருந்து...