விளையாட்டு2 சுப்பர் ஓவர்களையடுத்து மும்பையை வென்ற பஞ்சாப் by user3அக்டோபர் 19, 2020டிசம்பர் 4, 202005 Share0 இந்தியன் பீறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் இரண்டு சுப்பர் ஓவர்களையடுத்து கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.