Month : நவம்பர் 2020

இலங்கை

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

user2
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி,...
இலங்கை

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர் தனி​மைப்படுத்தல்

user2
காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என வட மாகாண சுகாதார சேவைகள்...
இலங்கை

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

user2
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் குற்றப்புனாய்வு திணைக்களத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர்...
இலங்கை

மேலும் 558 பேர் குணமடைந்தனர்

user2
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 23484 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்....
இந்தியா

மஹர பற்றி எரிகிறது: பதற்றம் அதிகரிப்பு

user2
மஹர சிறைச்சாலை வளாகத்துக்குள் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் கடும் பிரயத்தனம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ​மேலதிக பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு வெளி​யே குவிந்துள்ளனர் என தெரியவருகின்றது. மஹர சிறைச்சாலையில்...
இலங்கை

புறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது

user2
புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் திறக்கபட்டாலும் சில பகுதிகளுக்கான முடக்கம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம்...
இலங்கை

4 கைதிகளின் முயற்சி தோல்வி

user2
கண்டி- போகம்பறை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் நால்வர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் தனிமைபடுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த கைதிகள், தங்கவைக்கப்பட்ட அறையின் கதவை உடைத்துக்கொண்டு...
இலங்கை

487 தொற்றாளர்கள் அடையாளம்

user2
கொவிட் 19 தொற்றாளர்ளாக நேற்று(28) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.  இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,988 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றிலிருந்து 16,656 பேர்...
இலங்கை

மேலும் 213 கொவிட்-19 தொற்றுக்கள்

user2
இலங்கையில் மேலும் 213 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் அடையாளங்காணப்பட்ட பேலியகொட கொத்தணி தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர். அந்தவகையில், இன்று மொத்தமாக 487 கொவிட்-19...
இலங்கை

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

user2
கொழும்பு மாநர  சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழே குறிப்பிட்ட பிரதேசங்களில் நடமாடும் இலவச வைத்திய சேவை நடத்தப்படவுள்ளது. தற்போது நாட்டில்...