இலங்கைமேலும் 558 பேர் குணமடைந்தனர் by user2நவம்பர் 30, 2020டிசம்பர் 1, 202008 Share0 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 23484 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.