Author : farookshareek

https://hellotvtamil.com - 32 Posts - 0 Comments
இலங்கை

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை!

farookshareek
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால்...
உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்

farookshareek
உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 61,988,054 ஆகக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,449,114 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே...
இலங்கை

ரயில் சேவைகளின் வருமானம் வீழ்ச்சி

farookshareek
கொரோனா தொற்றால் ரயில் சேவைகளின் அன்றாட இலாபம் 5 மில்லியனாக குறைவடைந்துள்ளதென, ரயில் முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.​கொரோனாவுக்கு முன்னர் ரயில் சேவைகள் தினமும் 17- 18 மில்லியன் வருமானத்தை பெற்று வந்ததாகவும் அவர்...
இந்தியா

கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி

farookshareek
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக...
உலகம்

கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவல்: 10,000 பேர் இடம்பெயர்வு

farookshareek
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சான் பிரான்ஸிஸ்​கோ குடாப்பகுதியிலுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கத்தினால் தீ...
இலங்கை

அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி

farookshareek
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதமொன்று வௌியிடப்பட்டுள்ளதாக கல்விமையச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் முதலாம் திகதி முதல் காலை...
வணிகம்

இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டன

farookshareek
இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 03 மாத காலப்பகுதியில் குறித்த கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப்...
உலகம்

D614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு ஆபத்தானது?

farookshareek
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர அதனால் அதிக ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் பால் தம்பியா இதனை...
இந்தியா

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை

farookshareek
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள...
இலங்கை

வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு

farookshareek
நாளை (21) வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டி உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறின் பின்னர் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டன. இதன் காரணமாக நாடளாவிய...