காலிறுதியில் பார்சிலோனா, பயேர்ண் மியூனிச்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவும், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் தகுதிபெற்றுள்ளன. இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில்...