Author : user2

404 Posts - 0 Comments
இலங்கை

487 தொற்றாளர்கள் அடையாளம்

user2
கொவிட் 19 தொற்றாளர்ளாக நேற்று(28) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.  இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,988 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றிலிருந்து 16,656 பேர்...
இலங்கை

மேலும் 213 கொவிட்-19 தொற்றுக்கள்

user2
இலங்கையில் மேலும் 213 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் அடையாளங்காணப்பட்ட பேலியகொட கொத்தணி தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர். அந்தவகையில், இன்று மொத்தமாக 487 கொவிட்-19...
இலங்கை

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

user2
கொழும்பு மாநர  சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழே குறிப்பிட்ட பிரதேசங்களில் நடமாடும் இலவச வைத்திய சேவை நடத்தப்படவுள்ளது. தற்போது நாட்டில்...
இந்தியா

இந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி

user2
கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது? அது தடுப்பூசியாக வருமா? சொட்டு மருந்தாக வருமா? கொரோனா...
விளையாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

user2
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்கள் குவித்தது. பின்னா்...
விளையாட்டு

LPL – சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!

user2
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு...
உலகம்

உலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு

user2
உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.13 கோடியைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,308,161 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 200 க்கும்...
உலகம்

6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா!

user2
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது....
இந்தியா

வயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

user2
இந்தியா – விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளது. விஜயாப்புரா மாவட்டம்...
இந்தியா

நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வரும் நிவர் புயல்!

user2
புதுச்சேரி-மரக்காணம் இடையே கரை கடந்த அதிதீவிர நிவர் புயல், நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வருவதால் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி – மரக்காணம்...