Author : user2

404 Posts - 0 Comments
இலங்கை

மேலும் 24 பேர் குணமடைந்தனர்

user2
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த  மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,  பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1421ஆக...
இலங்கை

மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

user2
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1921ஆக அதிகரித்துள்ளது. குறித்த 06 பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள்...
இலங்கை

முதலாவது நாடாளுமன்ற அமர்வு எப்போது? இவ்வாரம் தீர்மானம்

user2
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வ அமர்வை நடத்துவதற்கான நாள், வார இறுதிக்குள் குறிக்கப்படுமென, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. எனினும்,...
இலங்கை

ETI பணிப்பாளர்களுக்கு பிடியாணை

user2
ETI பணிப்பாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜீவக்க எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை

குணமடைந்தவர் எண்ணிக்கை உயர்வு

user2
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த மேலும் 29 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1342 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை

user2
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மாத்திரம் PCR  1116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87 083 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

விசேட சோதனையில் 902 பேர் கைது

user2
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 902 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று (14) காலை 6.00 மணி தொடக்கம் குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெக்கப்பட்டுள்ளது. இதன்போது, போதைப்பொருள் வைத்திருந்த 387...