Category : இலங்கை

இலங்கை

சிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்

user2
திருகோணமலை விளக்கமறியல்  சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்களை வீசிய இருவரை, நாளை மறுதினம் (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.டி.லக்மால் ஜெயலத் உத்தரவிட்டார். திருகோணமலை, அக்போபுர  பகுதியைச் சேர்ந்த 22,...
இலங்கை

39 நாள்களில் 73,300 பேர் கைது

user2
ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், நேற்று (08) வரையிலுமான 39 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது, 73,300 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன,...
இலங்கை

யாழில் விபத்து; இருவர் பலி

user2
யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குபட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றைய...
இலங்கை

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை!

farookshareek
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால்...
இலங்கை

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

user2
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி,...
இலங்கை

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர் தனி​மைப்படுத்தல்

user2
காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என வட மாகாண சுகாதார சேவைகள்...
இலங்கை

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

user2
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் குற்றப்புனாய்வு திணைக்களத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர்...
இலங்கை

மேலும் 558 பேர் குணமடைந்தனர்

user2
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 23484 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்....
இலங்கை

புறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது

user2
புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் திறக்கபட்டாலும் சில பகுதிகளுக்கான முடக்கம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம்...
இலங்கை

4 கைதிகளின் முயற்சி தோல்வி

user2
கண்டி- போகம்பறை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் நால்வர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் தனிமைபடுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த கைதிகள், தங்கவைக்கப்பட்ட அறையின் கதவை உடைத்துக்கொண்டு...