கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்
உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 61,988,054 ஆகக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,449,114 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே...