இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையில்; அதிக நன்மைகளை கொண்ட couple plan ஆன ‘Couple Blaster’ மொபைல் Plan இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Plan இனை...
செலான் வங்கி, தங்கக் கடனுக்கான மாதாந்த வட்டி வீதத்தை 0.79 சதவீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. COVID-19 காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைத் தணிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...
இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 03 மாத காலப்பகுதியில் குறித்த கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப்...
கடனட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. இதேவேளை, தங்கக்கடன் அடகு வட்டி 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி...
அடுத்த 5 வருட காலத்தில் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக பொருளாதார மீளுருவாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். பால் உற்பத்தித்...
நாட்டில் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக செயலியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்...
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 15 ரூபாவாகக் காணப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். இதற்கிணங்க...
செலான் வங்கி பி.எல்.சி, தனது 33 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை அண்மையில் ஒன்லைனில் ஏற்பாடு செய்தது. 2020 மார்ச் 30 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுக் கூட்டம், நாட்டில் நிலவிய நிலைமை காரணமாக...
ஃபிச் ரேட்டிங்ஸ் ஸ்ரீலங்கா 2020 ஜுன் மாதத்தில் நடத்திய புதிய தரப்படுத்தல் மீளாய்வின் பிரகாரம், அமானா வங்கியின் தரப்படுத்தல் தேசிய நீண்டகாலத் தரப்படுத்தல் BB10 (lka) என்ற நிலையிலிருந்து உறுதியான எதிர்காலத்தைக் கொண்ட BB+...
செலான் வங்கி, புலத்கொஹுபிட்டி – கேகாலை வீதியில் தனது புதிய ATM இயந்திரத்தை அண்மையில் திறந்து வைத்தது. விசேட உயர்தர இறப்பர் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான அசோசியேட்டட் ஸ்பெஷாலிட்டி இறப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின்,...